delhi 50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்... மோடியின் கொள்கையால் தனியார் மருத்துவமனைகளுக்கு உள்ளும் உருவான ஏற்றத்தாழ்வு... நமது நிருபர் ஜூன் 6, 2021 தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்த 1 கோடியே 20 லட்சம் டோஸ்களில்....